New Collector appointed

img

சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சி யராக பணியாற்றி வரும் ரோகினி தமிழ்நாடு இசை  மற்றும் நுண்கலை பல் கலைக்கழக பதிவாளராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் சி.அ.ராமன் தற்போது சேலம் மாவட்ட ஆட்சிய ராக நியமிப்கப்பட்டுள் ளார்.